முதியோருக்கான நிதி! 2024 உடன் 2025 ஒப்பீடு!

top-news

முதியவர்களுக்கானச் சிறப்பு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாத உதவித் தொகையாக கடந்த 2024 ஆம் ஆண்டு  RM500 வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு மாத நிதியுதவி RM600 ஆக உயர்த்தப்படுகிறது. Jabatan Kebajikan Masyarakat எனும் சமூக நல ஆணையத்தின் கீழ் இந்த உதவி நிதிகள் முதியவர்களைச் சென்றடைய இலகுவான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என பிரதமர் அன்வார் நம்பிக்கை அளித்தார்.
Kerajaan telah mengumumkan peningkatan bantuan kepada warga emas menerusi Bajet 2025 Malaysia Madani. Pada tahun 2024, warga emas akan menerima bantuan sebanyak RM500 sebulan, dan jumlah ini akan dinaikkan kepada RM600 sebulan pada tahun 2025.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *