ஒரு குடும்பத்திற்கு RM500 நிதியுதவி! BUDGET 2025

top-news

கூட்டரசு வளாகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 100 நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு முதல் 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஒரு குடும்பத்திற்கு RM500 வரையில் நிதியுதவி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அமைச்சில் இயங்கும் கூட்டரசு அமைச்சின் வாயிலாக இத்திட்டம் நேரடியாக மக்களுக்குச் சென்றடையும் என பிரதமர் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
Kerajaan mengumumkan peningkatan Kadar Bantuan Am di Wilayah Persekutuan kepada RM150 berbanding RM100 sebelum ini, dengan kadar maksimum sekeluarga sebanyak RM500 sebulan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *