அன்வாரின் பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு இடமில்லை! – BERSATU Sanjeevan
- Sangeetha K Loganathan
- 21 Oct, 2024
அக்தோபர் 21,
பட்ஜெட்டில் மலேசிய இந்தியர்களுக்கு RM130 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்படடிருப்பது அன்வார் இந்திய சமூகத்தைப் புறக்கணித்துவிட்டார் என்பதை வெளிப்படையாக்குகிறது என பெர்சத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Datuk Seri Sanjeevan தெரிவித்துள்ளார்.
RM 421பில்லியனில் இந்தியர்களுக்கு 130 மில்லியன் என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்தார். இந்தியர்களை அன்வார் ஏமாற்றிவிட்டதை இன்னமும் இந்தியர்கள் புரியாமல் இருக்க கூடாது என அவர் தெரிவித்தார். இந்தியர்களின் தேவைகள் அதிகம், அவர்களின் தேவையை அறியாத அன்வார் அதைப் பூர்த்தி செய்யமாட்டார். 130 மில்லியன் என்பது இந்தியர்களுக்கு இதுவே போதுமானது என நம்புகிறார் என பிரதமர் அன்வாரைக் கடுமையாகச் சாடினார் பெர்சத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Datuk Seri Sanjeevan.
Penyelaras BERSATU, Datuk Seri Sanjeevan, mengkritik Anwar kerana hanya memperuntukkan RM130 juta kepada masyarakat India dalam bajet RM421 bilion. Beliau menegaskan peruntukan itu tidak mencukupi untuk memenuhi keperluan komuniti India.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *