இளைஞர்களுக்கான நிதி! 2024 உடன் 2025 ஒப்பீடு!
- Sangeetha K Loganathan
- 19 Oct, 2024
திருமணமாகாத இளைஞர்களுக்கான நிதியுதவியாக 2024 ஆம் ஆண்டு தலா RM500 வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2025 ஆம் ஆண்டு RM600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Tunai RAHMAH திட்டத்தின் ஒரு பகிதியாக தனிநபர் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
Kerajaan Malaysia melalui Bajet 2025 Malaysia Madani telah memperkenalkan inisiatif Sumbangan Tunai RAHMAH untuk individu bujang. Pada tahun 2024, mereka yang layak akan menerima bantuan sebanyak RM 500 , manakala pada tahun 2025 jumlah ini akan meningkat kepada RM 600.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *