மடானி பட்ஜெட்டை வரவேற்கிறோம்! – யு.ஓ.பி வங்கி தலைமை இயக்குநர் எங் வெய் வெய்

top-news
FREE WEBSITE AD

 அக்தோபர் 18, 

(Article in Tamil and English)

அன்வார் தலைமையிலான மலேசியாவின் 2025 ஆம் ஆண்டுக்கானப் பட்ஜெட் மலேசியாவின் வளர்ச்சியையும் உறுதியான அடித்தளத்தையும் வெளிப்படுத்துவதாக யு.ஓ.பி வங்கியின் தலைமை இயக்குநர் NG WEI WEI நெகிழ்ச்சியுடன் தமிழ் மலரோடு பகிர்ந்தார்.

மலேசியாவின் மேம்பாட்டை நிலைநிறுத்தும் அதே வகையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் மடானி அரசாங்கத்தின் பட்ஜெட் விளங்குவதாக யு.ஓ.பி வங்கியின் தலைமை இயக்குநர் NG WEI WEI குறிப்பிட்டார். பல்வேறு துறைகளிலிருந்து பெறப்படும் நிதிகளை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட துறைகளின் மேம்பாட்டுக்கும் நிதி மூலதனத்திற்குமானப் பொருளாதாரச் சீர்த்திருத்தங்களைக் கொண்டிக்கும் பட்ஜெட் இது என யு.ஓ.பி வங்கியின் தலைமை இயக்குநர் NG WEI WEI புகழாரம் சூட்டினார்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்பாடுகள் குறித்து மின்னணுவியல், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை ஊக்குவித்து, அதனை மக்கள் பயன்பாட்டுடன் இணைத்திருக்கும் முக்கிய பொருளாதாரக் கொள்கையை மடானி பட்ஜெட் கொண்டிருப்பதாக யு.ஓ.பி வங்கியின் தலைமை இயக்குநர் NG WEI WEI தெரிவித்தார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவர்கள் கல்வியைப் பெறாது விடுப்படும்  முன்னமே சிறந்த முறைகளில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியான முக்கியக் கல்வித் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் யு.ஓ.பி வங்கியின் தலைமை இயக்குநர் NG WEI WEI தெரிவித்தார்.

வெளிநாடு மூலதனத்துடன் உள்ளூர் வணிகர்களுடன் ஏற்படுத்தும் இணைப்பு பன்முக வகைகளில் வணிகத்துவத்தை மேம்படுத்தும் என்பதையும் அறிந்து பிராந்திய பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் முயற்சியின் வெற்றிகளுக்கு வங்கிகள் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என யு.ஓ.பி வங்கியின் தலைமை இயக்குநர் NG WEI WEI உறுதியளித்தார். தாது பொருள்கள் மீதான அனைத்துலக வணிகத்தை முறைப்படுத்தும் வகையிலானத் திட்டங்கள் அனைத்துலக அளவில் வணிகம் செய்யும் தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் நலன் பெறும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினர்களையும் துறைகளை உள்ளடக்கிய பட்ஜெட்டாக மடானி பட்ஜெட் திகழ்கிறது என யு.ஓ.பி வங்கியின் தலைமை இயக்குநர் NG WEI WEI தமிழ் மலருடன் பகிர்ந்தார்.

 

Key notes from the article by Ng Wei Wei, CEO of UOB, regarding the National Budget 2025:

  1. Commitment to Fiscal Reforms:
    • The government emphasizes strong fiscal reforms to promote growth and enhance citizens' well-being.
    • A gradual approach to fiscal consolidation aims to balance responsibilities while ensuring stable growth.
  2. New Investment Incentive Framework:
    • Introduction of a framework to promote high-value economic activities, particularly in Electrical and Electronics (E&E) and Artificial Intelligence (AI).
    • Encourages education in emerging technologies and supports local supply chains through tax incentives for joint ventures.
  3. Focus on Job Creation:
    • The framework aims to create high-paying jobs and stimulate regional economic development.
  4. Emphasis on ESG Principles:
    • Commitment to sustainable practices through incentives, balancing economic growth with environmental responsibility.
  5. Carbon Tax Initiative:
    • A Carbon Tax on the iron, steel, and energy sectors is planned for implementation by 2026, aligning with international ESG regulations and promoting low-carbon technologies.
  6. Overall Outlook:
    • The budget establishes a solid foundation for resilience and growth.
    • UOB Malaysia is committed to supporting Malaysia in its next phase of development.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *