பகடிவதை சம்பவம்! - கடும் நடவடிக்கை எடுக்க மாமன்னர் உத்தரவு!
- Shan Siva
- 12 Nov, 2024
மாணவர் நலன்
பாதிப்பது மட்டுமின்றி, நாட்டில் உள்ள
உயர்கல்வி நிறுவனங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இத்தகைய கொடுமைப்படுத்தும் கலாசாரம் நீடிக்கக் கூடாது என அவர் கூறினார்
விலா எலும்புகள், முதுகுத்தண்டு முறிவு ஏற்படும் அளவுக்கு இச்செயல் இருப்பதால், தாம் இதை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் மன்னர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு
மனிதாபிமானமற்ற செயல். ALK UPNMல் பலமுறை
கொடுமைப்படுத்துதல் வழக்குகள் நடந்துள்ளதால், பாதுகாப்பு அமைச்சகம் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று தாம் விரும்புவதாக தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மாமன்னர்
பதிவிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *