புத்தம் புதிய புந்தோங்கை உருவாக்குவோம்! - Thulsi Manogaran

top-news
FREE WEBSITE AD

Buntong பகுதியில் அதிகரித்து வரும் சுகாதாரச் சீர்களைக் கட்டுப்படுத்த ஈப்போ நகராண்மைக் கழகத்துடன் இணைந்து 6 குடியிருப்புப் பகுதிகளுக்கு 554 குப்பைத் தொட்டிகளை வழங்கினார். 

Taman Idris, Taman Muhibbah, RPT Taman Merdeka, Taman Pari, Taman Malaysia, Taman Wooly(Berdekatan Sg.Pari Towers) பகுதிகளில் உள்ள சுமார் 554 வீடுகளுக்குத் தனி தனி குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டதாகவும், இதனால் பொதுவெளிகளில் குப்பைகளைக் கொட்டும் போக்கு குறையும் என நம்பிக்கை கொண்டார். 

கடந்த காலங்களில் பொதுவெளிகளில் குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீதான அதிருப்தியைப் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் வெளிப்படுத்தியிருந்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]