நகை திருட்டில் ஈடுபட்ட 48 வயது ஆடவர் கைது!

top-news

Bunut Payong’இல் உள்ளா வீட்டில் கொள்ளையடித்ததாகக் கைது செய்யப்பட்ட 48 வயது Mohd Zafrizar Ibrahim எனும் ஆடவர் தன் மீதானக் குற்றத்தை மறுத்து மேல்விசாரணையைக் கோரினார். கடந்த ஜனவரி Hasni Mat Suji எனும் பெண்ணிடமிருந்து 100,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் Mohd Zafrizar கைது செய்யப்பட்டு இன்று Sesyen நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஆடவருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதால் துணை நீதிபதி Raya Kamarul Hasyime Rosli, குற்றம் சுமத்தப்பட்ட 48 வயது Mohd Zafrizar Ibrahim எனும் ஆடவருக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாகவும் 24 Oktober அடுத்த விசாரணையில் மேல் அதிக ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார். அவர் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கசையடியும் 20 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang buruh, Mohd Zafrizar Ibrahim, mengaku tidak bersalah atas pertuduhan merompak bersenjata di Bunut Payong. Dia didakwa merompak emas bernilai RM100,000 dan berdepan hukuman penjara hingga 20 tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *