KKB இடைத்தேர்தல் முடிவுகள்... பக்காத்தான் ஹரப்பான் 8779 வாக்குகள் முன்னிலை!

top-news


 அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்டங்களில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சாக் தாவோ முன்னிலை பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாங் 8779 வாக்குகளைப் பெற்ற நிலையில்,  பெரிக்காத்தான்  நேஷனலின் கைருல் அஸ்ஹரி சௌத் 5923 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *