சிறார் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது! காவல்துறைக்கு எச்சரிக்கை!
- Sangeetha K Loganathan
- 01 Nov, 2024
நவம்பர் 1,
சிறார்களுக்கு எதிரான வன்கொடுமைகள் கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டு அதிகரித்துள்ளதாகப் புள்ளியியல் துறையான Jabatan Perangkaan Malaysia தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு சிறார் வன்கொடுமைக்கு எதிராக 1239 வழக்குகள் பதிவாகிய நிலையில் 2024 ஆம் ஆண்டு 1567 வழக்குகளாகப் பதிவாகியுள்ளதைப் புள்ளியியல் துறை சுட்டிக்காட்டியது. சமூகநலத் துறையான JABATAN KEBAJIKAN MASYARAKAT கருத்தின்படி 2022 ஆம் ஆண்டு 6770 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2023 ஆம் ஆண்டு 8536 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளதைப் புள்ளியியல் துறை மேற்கோளிட்டது.
Jabatan Perangkaan Malaysia melaporkan peningkatan kesalahan
seksual terhadap kanak-kanak sebanyak 26.5% pada 2023, dengan 1,567 kes
berbanding 1,239 kes pada 2022. Selain itu, kanak-kanak yang memerlukan
perlindungan juga meningkat 26.1% kepada 8,536 orang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *