பள்ளிப் பேருந்து கட்டண உதவி நிதி ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், செப்.29-

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் சுமைகளைக் குறைக்கும் வகையில் ஆர்ஆர்ஐ தேசிய வகை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் வழங்கிய பள்ளி பேருந்து கட்டண நிதியுதவியை கோத்தா டாமன்சாரா சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் டாக்டர் தேவி முனியாண்டி ஒப்படைத்தார்.

இந்த வேளையில் தேவைப்படுவோருக்கு உதவும் முயற்சிகளை மேற்கொண்ட மாநில அரசங்கம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினருக்குத் தமது மனமார்ந்த நன்றியை டாக்டர் தேவி முனியாண்டி * தெரிவித்துக் கொண்டார்.

இந்த உதவி நிதியைப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி புஸ்பராணி பெற்றுக் கொண்டார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *