அம்னோவுக்குச் சகிப்புத்தன்மையில்லை! - TERESA KOK வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

Hew Kuan Yau எழுதிய கார்ட்டூன் புத்தகத்தின் மீது தடை ஏதுமில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் UMNO இதைக் கடந்து செல்லும்படி SEPUTEH நாடாளுமன்ற உறுப்பினர் TERESA KOK அம்னோவைக் கேட்டுக் கொண்டார். அம்னோ இதை ஒரு சிக்கலாகப் பார்ப்பது அம்னோ இன்னும் மாறவில்லை, பழையபடியே இன்னும் உணர்ச்சிகளைக் கொண்டு அரசியல் செய்யும் நிலைக்கு அம்னோ தள்ளப்பட்டு வருவதாக TERESA KOK தெரிவித்துள்ளார்.

இது ஒரு COMIC புத்தகம் மட்டுமே, இதில் மலாய்க்காரர்களைச் சீண்டும் அளவிற்கு ஏதுமில்லை,நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்காமல் சகிப்புத்தன்மையுடன் அம்னோ இருந்தாலே போதும் என TERESA KOK வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *