மலேசியாவுக்கு வருகை 2026' திட்டத்தில் ஸ்கூட்!
- Muthu Kumar
- 07 Aug, 2025
மலேசியாவுக்கு வருகை 2026' என்ற திட்டத்தை முன்னிட்டு, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஸ்கூட்' விமான நிறுவனத்துடன் மலேசிய சுற்றுலாத் துறை ஒரு புறிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த கூட்டு ஒப்பந்தம், மலேசியாவின் பல்வேறு நகரங்களை உலக அளவில் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விளம்பர பிரச்சாரங்கள், இணை வர்த்தக முயற்சிகள், இலக்கு சார்ந்த டிஜிட்டல் விளம்பரங்கள் மற்றும் பயண அனுபவப் பயணங்கள் போன்றவற்றின் மூலம் இந்த ஒத்துழைப்பு செயல்படுத்தப்படும்.
முக்கிய அம்சமாக பயணிகள் வருகையை அதிகரித்தல்: ஸ்கூட்டின் பரந்த விமான வலையமைப்பைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கிய சந்தைகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மலேசியா திட்டமிடுகிறது.
*விமான சேவைகளை விரிவுபடுத்துதல் மூலம் ஸ்கூட் தற்போது மலேசியாவின் 11 நகரங்களுக்கு வாரந்தோறும் 115 விமானங்களை இயக்குகிறது. அக்டோபர் 26, 2025 முதல் கோத்தா பாருவுக்கு புதிய சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்கூட்டின் மலேசிய இலக்குகள் 12 ஆக உயரும்.
சுற்றுலா இலக்கு அடிப்படையில் மலேசியா, நீண்ட நாட்கள் தங்குவதற்கும். அதிக செலவு செய்வதற்கும் ஆர்வம் கொண்ட பயணிகளை ஈர்க்கும் வகையில், கலாச்சார மற்றும் சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்க உள்ளது. மேலும். பாரம்பரியம் மற்றும் நவீன அம்சங்கள் கொண்ட இடங்களை முன்னிலைப்படுத்தும்
2026-க்கான இலக்குகள் "மலேசியாவுக்கு வருகை 2026 திட்டத்தின் கீழ். 35.6 மில்லியன் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, ரிம.147.1 பில்லியன் சுற்றுலா வருவாயை ஈட்ட மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தக் கூட்டு ஒப்பந்தம் மலேசியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று மலேசிய சுற்றுலாத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555
aiPxvpay
555*if(now()=sysdate(),sleep(15),0)
aiPxvpay
5550'XOR(555*if(now()=sysdate(),sleep(15),0))XOR'Z
aiPxvpay
5550"XOR(555*if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
aiPxvpay
(select(0)from(select(sleep(15)))v)/*'+(select(0)from(select(sleep(15)))v)+'"+(select(0)from(select(sleep(15)))v)+"*/



