நடிகர் Pyanhabib காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5 : கவிஞரும் நடிகருமான Pyanhabib என்று அழைக்கப்படும் Supyan Abdul Rahman நேற்று இரவு உலு கிள்ளானில்  உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 66.

அவர் காலமான செய்தியை அவரது மனைவி முகநூலில் பகிர்ந்துள்ளார்.

மே 27, 1958 இல் பேராக்கின் தைப்பிங்கில் பிறந்த சுப்யன், கவிஞர் என்பது மட்டுமல்லாமல் ‘Kembara Seniman Jalanan, 'Tsu-Feh Sofiah’, 'Tak Kisahlah Be’ மற்றும் 'Rock Oo' போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனது நடிப்பிற்காகவும் அறியப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *