குழந்தையைக் கடத்திய மூவர் கைது! – PDRM
- Thina S
- 06 Oct, 2024
குழந்தையைக் கடத்தி 20,000 ரிங்கிட் பிணைத் தொகையாகக் கோரிய 3 கடத்தல்கார்களைக் காவல்துறையினர் கைது
செய்தனர். கடந்த செப்டம்பர் 17 குழந்தையைக் கடத்திய மூவரும் குழந்தையின் தாயிடம்
20,000 ரிங்கிட் பிணைத் தொகை கோரியதை அறிந்த காவல் துறையினர்
கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து குழந்தையையும் பத்திரமாக மீட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட்ட மூவரும் இன்று கோலாலம்பூர் Majistret நீதிமன்றத்தில் விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்ட நிலையில் அவர்கள் மீதானச் சந்தேகத்தில் மேல் விசாரணை 24 அக்தோபர் தொடர்வதாக நீதிபதி Farah Nabihah bt Muhamad உத்தரவிட்டார்.
Tiga lelaki didakwa menculik dan mengurung keluarga
di Kuala Lumpur pada 17 September. Mereka meminta wang tebusan RM20,000. Kes
dihadapkan di Mahkamah Majistret, dengan tarikh sebutan semula ditetapkan pada
24 Oktober.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *