தொழிலதிபரைக் கடத்திய கும்பல் மீது நீதிமன்ற விசாரணை!
- Sangeetha K Loganathan
- 04 Nov, 2024
நவம்பர் 4,
தொழிலதிபரைக் கடத்தி பிணை தொகை கேட்டு மிரட்டிய இரு வியட்னாமிய ஆடவர்கள் மீதும் நீதிமன்ற விசாரணையைத் தொடரும்படி ஜொகூர் பாரு SESYEN நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 2 வியட்னாமியர்களுடன் கடத்தலுக்கு உதவி செய்த உள்ளூர் தொழிலதிபரும் விசாரணையில் சிக்கியிருப்பதால் கடத்தலுக்குப் பின்னணியில் உள்ள அனைத்து சந்தேக நபர்கள் மீதும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கும்படியும் கைது செய்யப்பட்டுள்ள 2 வியட்னாமியர்களிடம் விசாரணையை நடத்த வியட்னாம் மொழிப்பெயர்ப்பாளர்களை வரவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang ahli perniagaan dan dua warga Vietnam didakwa di Johor Bahru atas tuduhan menculik dan menuntut wang tebusan RM20 juta. Tertuduh mengaku tidak bersalah, manakala dua lagi tidak memahami pertuduhan
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *