வாடகை காரைத் திருடி, உரிமையாளரைத் தாக்கிய 20 வயது ஆடவன் கைது!
- Sangeetha K Loganathan
- 02 Nov, 2024
நவம்பர் 2,
புத்ராஜெயாவில் கடந்த அக்தோபர் 23 மாலை 3.40 மணியளவில் வாடகைக் காரைத் திருப்பி தராமல் தகராறு செய்த 20 வயது இளைஞர் வாகனத்தின் உரிமையளரையும் அவரது நண்பரையும் வாகனத்தில் மோதி கொலை செய்ய முயற்சித்தை அடுத்து கைது செய்யப்பட்ட 20 வயது Muhammad Wan Azhar Azman எனும் ஆடவன் தன் மீதானக் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
வாகன உரிமையாளரின் 28 வயது நண்பர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது வாகனத் திருட்டுக் குற்றமாக மட்டுமல்லாது கொலை முயற்சிக் குற்றமாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Muhammad Wan Azhar Azman, 20, pekerja restoran, mengaku bersalah di Mahkamah Sesyen atas pertuduhan mencuri kereta sewa dan cubaan membunuh rakan kongsi pemilik kereta. Dia didakwa memandu berbahaya, menyebabkan mangsa cedera parah. Keseluruhan hukuman boleh mencecah 20 tahun penjara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *