RM49.17 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

top-news

நேற்று கிளாந்தானில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 652.4 kilogram போதை மாத்திரைகளும் 2.6 கிலோ எடையுள்ள heroin போதைப்பொருளுடன் உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் குற்றப்புலனாய்வு ஆணையத்தின் தலைவர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு RM49.17 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருளைக் கடத்த பயன்படுத்தப்படும் ஒரு வாகனத்தையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளதாகத் தேசிய போதைப்பொருள் குற்றப்புலனாய்வு ஆணையத்தின் தலைவர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார்.

Polis Kelantan berjaya menggagalkan penyeludupan dadah bernilai RM49.17 juta di Pasir Mas-Salor, merampas 652.4 kilogram pil yaba dan 2.6 kilogram heroin. Seorang lelaki tempatan ditahan, dan siasatan lanjut sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *