தலைநகரில் RM 8 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல்! - மூவர் கைது!
- Sangeetha K Loganathan
- 09 Oct, 2024
புக்கிட் அமான்
போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் RM8,178,368.00 மதிப்புள்ள 255 கிலோகிராம்
சியாபு வகை போதைப்பொருளைப் பறிமுதல் செய்ததாக அதன் தலைமை இயக்குநர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார்.
கெப்போங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 22 முதல் 24 வயதுடைய இரு தாய்லாந்து பெண்கள்
உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதைப்பொருள்களை பேக்கெஜ் செய்வதற்காக வாடகை
வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக ஒப்புக்கொண்டதாகப் புக்கிட் அமான் போதைப்பொருள்
குற்றப் புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார்.
Sindiket dadah kini menggunakan taktik menyembunyikan syabu dalam bekas pengemulsi kek untuk mengelak dikesan pihak berkuasa. Tiga warga Thailand ditahan di Kepong dengan 255kg syabu bernilai RM8.1 juta. Polis sedang mengesan rangkaian sindiket yang aktif sejak awal tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *