DAP யாரையும் ஒதுக்காது! YB.Young Syefura Othman

top-news

அக்தோபர் 27,

டி.ஏ.பி தலைவர்களுடன் தமக்கு கருத்து முரண் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என BENTONG நாடாளுமன்ற உறுப்பினர் Young Syefura Othman விளக்கமளித்தார். பகாங் டி.ஏ.பி கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் Tras சட்டமன்ற உறுப்பினர் Tengku Zulpuri Shah, RAUB நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui ஆகியோர் தம்மைக் கட்சியிலிருந்து ஒதுக்குவதாகப் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் Young Syefura Othman தெரிவிப்பது போன்ற குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதற்கு எதிராக அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காவல் அதிகாரிகள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த நபரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்

Ahli Parlimen Bentong, Young Syefura Othman, menafikan dakwaan perbalahan dengan pemimpin DAP Pahang dan membuat laporan polis terhadap penyebaran audio palsu yang mendakwa beliau disisih parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *