DAP+UMNO மோசமான எதிர்காலத்தை உருவாக்கும்! - PROF.RAMASAMY எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

Dap umno கட்சிகள் இணைந்து பயணிப்பது மோசமான அரசியல் எதிர்காலத்தை உருவாக்கும் என முன்னாள் துணை முதல்வரும் உரிமை கட்சியின் தலைவருமான Dr.Ramasamy தெரிவித்துள்ளார்.

அம்னோ டி.ஏ.பி கட்சிகளின் தலைவர்கள் அரசியல் தேவைக்காக இணைந்தாலும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கிடையேயும் தொண்டர்களுக்கிடையேயும் ஏற்படும் முரண்களால் இரு கட்சிகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்றும் மாற்று கட்சிகள் வலுபெறும் என்றும் எச்சரித்தார்.
அரசியல் கூட்டங்களில் இரு கட்சிகளின் தலைவர்களும் தோள்களைத் தேய்க்கலாம் ஆனால் அடிமட்ட உறுப்பினர்களின் உணர்வுகளும் எண்ணங்களும் வேறுபட்டவை.
அஹ்மாட் ஜாஹிட் ஹமிடி அம்னோவின் தலைவராக இருக்கலாம், ஆனால் அவரது நடவடிக்கைகள் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. டிஏபியை தழுவுவதற்கு அவர் ஏன் இசைந்தார் என்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *