DAP vs UMNO! இது குழாயடி சண்டையில்லை! இது நமது அரசாங்கம்! ZAHID HAMIDI வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் கருத்து மோதல்கள் இயல்பானது என பாரிசான் நேசனல் தலைவர்  Zahid Hamidi தெரிவித்தார். இதனால் NENGGIRI இடைத்தேர்தலுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது என அவர் வலியுறுத்தினார். டி.ஏ.பி அம்னோ கட்சிகளுக்கிடையே நிலவும் கருத்து முரண்களால் பக்காத்தான் பாரிசான் கட்சிகளின் கூட்டணியில் இயங்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது என் அவர் நம்பிக்கை அளித்தார்.

கட்சிகளிடையே வெளிப்படையான அறிவுப்பூர்வமானக் கருத்துப் பகிர்வுகள் நடக்கிறது, இதனால் அட்சிக்கு எந்தவொரு பாதிப்புமில்லை, இரு வேறு கட்சிகளின் கருத்து முரண்களால் இரு தரப்புக்கும் இடையில் நிலையான முடிவை எடுக்கும் நிலை உருவாகும், அதே வேளையில் குழாயடி சண்டையாக இது மாறாமல் இருக்க கட்சித் தலைவர்கள் பாதுகாப்பார்கள் என Zahid Hamidi நம்பிக்கை அளித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *