RM 1 மில்லியன் ஊழல்! டத்தோக் கைது! - SPRM

top-news

நவம்பர் 13,

சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை மலேசியாவுக்குள் கொண்டு வந்தது தொடர்பாக BANGLADESH நாட்டைச் சேர்ந்த டத்தோக் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேல் விசாரணைக்காக நவம்பர் 17 வரையில் தடுப்புக் காவலில் வைக்கும்படி SHAH ALAM MAJISTRET நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுமார் 600 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வந்ததாகவும் தனது தொழிலாளர் இறக்குமதி நிறுவனத்தின் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு இக்குற்றத்தைப் புரிந்ததாக ஆதாரங்கள் அடிப்படையில் வங்காளத்தேசத்தைச் சேர்ந்த டத்தோக் பட்டம் பெற்ற 40 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக SPRM தெரிவித்துள்ளது. 

SPRM Selangor menahan reman seorang pengarah syarikat bergelar Datuk, warga Bangladesh, kerana mengemukakan dokumen palsu bagi kuota 600 pekerja asing bernilai RM1.1 juta untuk Kementerian Sumber Manusia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *