தலைநகரில் 8 வணிக வளாகங்கள் மூடப்பட்டது! – DBKL

top-news

அக்தோபர் 19,

தலைநகரின் முக்கிய பகுதியான Jalan Imbi சாலையில் வணிகம் செய்து வந்த 8 வணிகத்தளங்களில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சோதனையை மேற்கொண்டது. நடை பாதைகளை ஆக்கிரமித்த காரணத்திற்காகச் சம்மந்தப்பட்ட 8 வணிகத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வணிகத்தளங்களின் பொருள்களும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

DBKL menyita barangan seperti kerusi, meja, dan gerai di Jalan Imbi, Bukit Bintang dalam operasi khas. Lapan sitaan dilakukan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *