மலேசியர்கள் போல வேடமிட்டு வணிகம் செய்த வெளிநாட்டினர்கள் கைது! - DBKL

top-news

நவம்பர் 3,

சட்டவிரோதமாக வணிகம் செய்த 9 வணிகத்தளங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது. உரிமம் இல்லாமல் தலைநகரின் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த வணிகத்தளங்களைச் சோதனையிட்டதில் உள்ளூர்வாசிகள் போல வேடமிட்டு வெளிநாட்டினர்கள் வணிகம் செய்தது கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 9 வணிகத்தளங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

Dewan Bandaraya Kuala Lumpur, bersama Pejabat Cawangan Wangsa Maju, melaksanakan tindakan khas terhadap penjaja warga asing tanpa lesen di Jalan Jernai. Sebanyak 9 barang disita di bawah UUK Pelesenan Penjaja 2016, dan pemantauan berterusan akan dilakukan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *