உரிமம் இல்லாத வெளிநாட்டினர் உணவகங்களை மூடிய DBKL!

top-news

தலைநகரில் உள்ள Chow Kit, Jalan Leboh Pasar, Jalan Sultan Sulaiman, Jalan Ipoh என முக்கிய பகுதிகளில் இயங்கிய வெளிநாட்டு உணவகங்களில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடத்திய சோதனையில் 12 உணவகங்கள் மூடப்பட்டதாகவும் உணவு விநியோக உரிமம் இல்லாத 6 உணவகங்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் DBKL தெரிவித்துள்ளது. 

நடை பாதைகள் ஆக்கரமித்த குற்றத்திற்காகப் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை DBKL முழுமையாகப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DBKL menjalankan operasi di Bukit Bintang, menyita barangan premis yang menghalang laluan awam dan penjaja tanpa lesen. 12 kes sitaan dan 6 notis kompaun dikeluarkan, dengan tindakan lanjut diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *