அனுமதியில்லாமல் சாலையோரங்களில் வணிகம் செய்யாதீர்! DBKL எச்சரிக்கை!

top-news

அக்தோபர் 24,

தலைநகரில் ஏற்படும் பெரும்பாலான வாகன நெரிசல்களுக்குச் சாலையோரங்களில் செயல்படும் வணிகத்தளங்கள் முக்கிய காரணமாக விளங்குவதாக DBKL தெரிவித்துள்ளது. Jalan Ampang, Jalan P. Ramlee , Jalan Bukit Bintang போன்ற பிரபல வணிகத் தளங்களின் சாலைகளில் அனுமதியின்றி வணிக வளாகங்கள், கூடாரங்கள் அமைக்கப்படுவதைத் தவிர்க்கும்படி கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் எச்சரித்துள்ளது. நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் வணிகப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் DBKL தெரிவித்துள்ளது.

DBKL mengingatkan agar tidak berniaga tanpa kebenaran di tepi jalan seperti Jalan Ampang dan Jalan Bukit Bintang, dan merobohkan 20 gerai dalam operasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *