PETALING STREET இல் 1,440 பொருள்கள் பறிமுதல் - DBKL அதிரடி!

top-news
FREE WEBSITE AD

தலைநகரின் முக்கிய வணிகத் தளமான PETALING STREET இல் உரிமம் இல்லாமல் வணிகம் செய்த 6 வணிகத் தளங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) நிரந்தரமாக மூடியது. சம்மந்தப்பட்ட 6 வணிகத் தளங்களும் வெளிநாட்டினர்களால் நடத்தப்பட்டு வந்ததாகவும் முறையான வணிக உரிமங்கள் இல்லாமல் வணிகம் செய்ததற்காக 8 bangladesh ஆடவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட 6 வணிகத் தளங்களிலிருந்து சுமார் 1,440 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *