இந்தியர்களுக்காகவும் நான் இருப்பேன்! - Gobind Singh Deo

top-news

அக்தோபர் 31,

மலேசியாவில் இந்தியர்களின் நலனைக் காப்பதில் மடானி அரசு முழுமையாக ஈடுபடும் என இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo நம்பிக்கை அளித்தார். இன்று பிரதமர் அன்வார் தலைமையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது தமது உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.  2025 ஆம் ஆண்டுக்கானப் பட்ஜெட்டில் 130 மில்லியன் நிதி ஒதுக்கீடு மலேசிய இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு மட்டுமே என்பதை அவர் தெளிவுப்படுதினார். அதே வேளையில் ஒவ்வொரு அமைச்சிலும் இந்தியர்களுப் பயனளிக்கும் வகையில் உள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

Gobind Singh Deo memberi jaminan kerajaan Madani komited menjaga kebajikan masyarakat India di Malaysia dengan memperuntukkan RM130 juta dalam Bajet 2025 untuk pembangunan ekonomi mereka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *