24,676 லிட்டர் டீசலைப் பதுக்கியவருக்கு RM 80,000 அபராதம்!

top-news

கடந்த 2022 ஆம் ஆண்டு 24,676 லிட்டர் டீசலைப் பதுக்கிய குற்றத்திற்காக 47 வயது லாரி ஓட்டுநருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் RM 80,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது,
கடந்த டிசம்பர் தன் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொண்ட லாரி ஓட்டுநர் குடும்ப வறுமையின் காரணமாக இதை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்., குற்றத்தை ஒப்புக் கொண்டதற்காக நீதிபதி குறைந்தபட்ச தண்டனையாக அபராதத்தைச் செலுத்தும்படி உத்தரவிட்டார். லாரி ஓட்டுநர் கடத்திய  24,676 லிட்டர் டீசலின் தற்போதைய மதிப்பு RM81430.80 மதிப்பிடப்பட்டுள்ளது.

Seorang pemandu lori, didenda RM80,000 oleh Mahkamah Sesyen atas kesalahan memiliki 24,676 liter diesel tanpa lesen sah. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *