DIESEL விலை உயர்வு! 30,000 பேருக்கு BUDI MADANI மூலம் RM200 சிறப்பு நிதி!
- Thina S
- 09 Jun, 2024
இன்று 11.59 மணியிலிருந்து டீசலின் விலை லிட்டருக்கு RM3.35 ரிங்கிட்டுக்கு விற்பனையாகும் என இணை நிதி அமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan உறுதிப்படுத்தினார்,
இது அரசாங்கத்தால்
நிர்ணயிக்கப்பட்ட விலை என்பதால் ஒவ்வொரு புதன்
கிழமையும் RON95, RON97, DIESEL விலைகள் குறித்தான விலை நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதன் மூலமாக ஆண்டுக்கு 4 Billion ரிங்கிட் அரசுக்குச் சேமிக்கப்பாகும் என்றும், கிடைக்க பெறும் சேமிப்பைச் சுகாதாரம், பொது உள்கட்டமைப்புக்காகச் செலவிடப்படும் என அவர் தெரிவித்தார்.
மலேசியாவில்
டீசல் பயன்பாட்டாளர்காக இருக்கும் BUDI MADANI திட்டத்தில் உள்ள 30,000 பேருக்கு RM 200 உதவித் தொகையாகக் கிடைக்கும் என்றும், BUDI MADANI இல் பதிவு செய்யாதவ டீசல் பயனாளர்கள் பதிவு
செய்யும்படியும், பதிவு செய்த அடுத்த மாதம் முதல் அவர்களுக்கும்
RM 200 உதவித் தொகை வழங்கப்படும் என இணை
நிதி அமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *