DIESEL விலை குறைக்கப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

தீபகற்ப மலேசியாவில் டீசலின் விலை லிட்டருக்கு 5 சென் என குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக லிட்டருக்கு RM3.30 என இருந்த நிலையில் நாளை 15 ஆகஸ்ட் முதல் லிட்டருக்கு RM3.25 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயம் 15 ஆகஸ்ட் 2024 முதல் 21 ஆகஸ்ட் 2024 இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. RON97 ரக எரிவாயுவின்  விலை லிட்டருக்கு RM3.47 ஆகவும், RON95 ரக எரிவாயுவின் விலை லிட்டருக்கு RM2.05 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *