நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... ஆனாலும் ஓட்டு ரொம்ப ரொம்ப முக்கியமுங்க! பரபரப்பாய் கடமையை நிறைவேற்றிய புது மாப்பிள்ளை!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், ஜூலை 6: ஒவ்வொரு தம்பதியினருக்கும், அவர்களது திருமண வரவேற்பு அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கலாம்.

ஆனால் 29 வயதான முஹம்மது ஷபீக் முகமட் ரோசிக்கு, சுங்கை பக்காப் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளின் அதே நாளில் அவரது "பெர்சண்டிங்" விழாவும் வரவேற்பும் இன்று அமைந்ததால் அது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

மதியம் 1 மணிக்கு விழாவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பு, சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள எஸ்கே ஜாவிக்கு தங்கள் ஜனநாயக் கடமையை நிறைவேற்றி மகிழ்ந்தார் ஷ்பீக்.

மற்ற ஜோடிகளின் கைகளில் மருதாணி இருக்கும் போது, ​​என்னிடம் நீல நிற மை உள்ளது என்று சொன்ன அவரின் உண்மை மையின் மகத்துவத்தைச் சொன்னது.

நாங்கள் வாழும் வரை  எனக்கும் எனது மனைவிக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். இதை எனது வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்வேன்" என்று கூறுகிறார் மாப்பிள்ளை.

லாரி வாடகை தொழிலை வைத்திருக்கும் ஷபீக், மதியம் 12.45 மணியளவில் வாக்களித்து முடித்தார்!

 தாமான் செருலிங் எமாஸில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு, அவரது மேக்கப்பை முடித்த அவரது மனைவி பின்னர் அவருடன் சேர்ந்தார்.

முனிராவை அணுகியபோது, ​​தாம் திருமண உடையை அணிந்திருந்தாலும் தனது கணவருக்கு ஆதரவாக இங்கே இருப்பதாக கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sexy Huge Tits Photos

Watch video clips from the guy's perspective to feel like you're right in the center of the action and get a good view! You can get big booties in pretty much any other category it is possible to think of! Whether you're into curvy teens, attractive MILFs, or thick Asians, each of them have an area here. Browse the bouncing, backshots, and incredible action in group sex, gangbangs, anal, one-on-one, and many more. https://xarakter.kz/bitrix/redirect.php?goto=https://short-link.me/GXY3