ரசிகர்களின் கவனம் ஈர்த்த கண்ணப்பா படத்தின் டீசர்!

top-news

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ள கண்ணப்பா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஏகப்பட்ட மல்டி ஸ்டார் நட்சத்திரங்கள் தான்.

டீசரில் ஒரு சின்ன டீசராகவே அவர்கள் வந்து சென்றாலும், அந்த காட்சியை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் அந்த டீசரை அதிக அளவில் பார்த்து வருகிறது.

 சிவனுக்கு தனது கண்களையே பிடுங்கி கண் கொடுத்த கண்ணப்ப நாயனார் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று தான்.சிவ பக்தரான கண்ணப்பாவை வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். ஆனால், இந்த படம் கண்ணப்பா கதை போலவே இருக்குமா? அல்லது வேறு விதமாக ஃபேண்டஸி கலந்து உருவாக்கி இருக்கிறாரா என்பது படம் வந்தால்தான் தெரியும்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]