சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் 'விஜய் LLB' சிறப்புக் காட்சி!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஆகஸ்ட் 19: தனியார் வானொலியின் பிரபல அறிவிப்பாளரான உதயாவின் தாயாரிப்பு மற்றும் அவரது நடிப்பில் வெளிவந்துள்ள உதயா LLB திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.

இதனை அடுத்து இப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தினர்  ஒரு சிறப்புக் காட்சியை கிள்ளான் ஜெஸ்கோவில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில், கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர்கள், பொது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். உள்நாட்டு தமிழ்க் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்ததாக, அதன் தலைவர் லா.சேகரன் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *