நெங்கிரி இடைத்தேர்தல்! 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் பாரிசான் வெற்றி!

top-news
FREE WEBSITE AD

குவா மூசாங்: நெங்கிரி சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேசனல் கடந்த ஆண்டு பெரிகாத்தான் நேஷனலிடம் 810 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதை  முறியடிக்க,  இந்த இடைத்தேர்தலில் 3,352 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.

தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அம்னோவைச் சேர்ந்த அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கானி  9,091 வாக்குகள் பெற்றார். பெரிக்காத்தான் கூட்டணியின் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த ரிஸ்வாடி இஸ்மாயில் 5,739 வாக்குகள் பெற்றார். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 20,259 பேர் என்ற நிலையில், வாக்குப்பதிவு 73.88 விழுக்காடாகப் பதிவானது.

நெங்கிரி 2004ல் இருந்து தொடர்ந்து நான்கு தேர்தல்களில் பாரிசான் வென்றது. கடந்த ஆண்டு பெரிக்காத்தா அணியிடம் தோற்றது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *