நெங்கிரி வேட்பாளர் இந்த வாரம் அறிவிக்கப்படுவார் !- ஜாஹிட்

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 17: நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அம்னோ வேட்பாளர் இந்த வாரம் அறிவிக்கப்படுவார் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தத் தொகுதியில் உள்ளூரைச் சேர்ந்தவராகவே வேட்பாளர் இருப்பார் என்றும், அங்கு கட்சியின் பிரிவில் பதவி வகிப்பதாகவும் அவர் கூறினார்.

சிறந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுப்போம் என்று குறிப்பிட்ட அவர்,  வெற்றிபெறக்கூடிய மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, யார் நெங்கிரிக்கு சிறந்த சேவையை வழங்குவார் என்பதை அறிந்து வேட்பாளர் தேர்வு இருக்கும் என்று துணைப் பிரதமருமான  ஜாஹிட் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *