பிரபல சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்!
- Muthu Kumar
- 04 Dec, 2025
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை காலை காலமானார்.இவருக்கு வயது 86.
சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



