மெரிடா ஓபன் டென்னிஸ்-காயத்தால் விலகிய ஸ்பெயின் வீராங்கனை!

top-news

மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரேலியாவின் டாரியா சவேலி உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 1-6 என படோசா இழந்தார். 2வது செட்டைல் 3-5 என இருந்தபோது காயத்தால் போட்டியில் இருந்து விலகினார்.இதனால் டாரியா அரையிறுதிக்கு முன்னேறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *