பட்ஜெட் அறிவிப்பைக் குழப்பாதீர்கள்! FAHMI FADZIL வலியுறுத்து!
- Sangeetha K Loganathan
- 19 Oct, 2024
அக்தோபர் 19,
பிரதமரால் நேற்று அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கானப் பட்ஜெட் குறித்து தவறானத் தகவல்களைப் பகிர வேண்டாம் என தகவல் தொடர்பு அமைச்சர் FAHMI FADZIL தெரிவித்தார். பட்ஜெட் குறித்து சுருக்கமாகச் செய்திகளையும் பதாகைகளையும் வெளியிடுவதாக இருந்தால் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதிச் செய்யுங்கள் என FAHMI FADZIL வலியுறுத்தினார்.
பட்ஜெட் குறித்தான முழுமையானத் தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்புக் கொண்டிருக்கும் ஊடகங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Menteri Komunikasi Fahmi Fadzil menasihatkan agar tidak berkongsi maklumat salah mengenai Belanjawan 2025. Beliau menekankan keperluan menyampaikan berita secara ringkas dan jelas, serta menyeru media untuk memastikan ketepatan maklumat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *