இளம் வயதில் தொழில்நுட்ப வல்லுநராகலாம்! - Fahmi Fadzil

top-news
FREE WEBSITE AD

பள்ளிகளில் கணிதம் அறிவியல் மூலமாக தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும் என தொடர்புத் துறை அமைச்சர் Fahmi Fadzil கேட்டுக் கொண்டார். 

இளம் வயதில் தொழில்நுட்ப வல்லுநர்களாவதற்கு மலேசியாவில் பெருமளவில் வாய்ப்புகள் இருப்பதாகவும், இளம் தொழிநுட்ப வல்லுநர்களுக்கு முறையான தகுதியான வேலை வாய்ப்புகள் தொடர்புத்துறை அமைச்சில் இருப்பதையும் Fahmi Fadzil சுட்டிக்காட்டினார். 

தொழில்நுட்பத்தின் மூலமாக அனைத்து வகையானத் திறன் மேம்பாட்டையும் நாம் பெற முடியும் என்பதாலும் உலகமயமாதலில் தொழில்நுட்பத்தில் பங்களிப்பு மிகுந்திருப்பதையும் Fahmi Fadzil மேற்கோள்காட்டினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]