Fahmi Fadzil ஒரு குழப்பவாதி அமைச்சர் - Takiyuddin Hassan சாடல்

top-news
FREE WEBSITE AD

PAS கட்சி ஆட்சி அமைத்தால் முதலில் பயம் வருவது யாருக்கென்றால் அது Fahmi Fadzil க்கு தான் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan தெரிவித்தார். Fahmi Fadzil போன்றவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம், செய்யலாம் எனும் மமதையில் இருப்பவர்கள்.

ஆனால் பாஸ் கட்சியில் உள்ளவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிடினும் மக்களைக் குழப்பியும் ஏமாற்றியும் அரசியல் செய்யாதவர்கள் என Takiyuddin Hassan தெரிவித்தார்.

அரசாங்கத்தின் முக்கிய தரவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை Fahmi Fadzil கொண்டிருந்தாலும் இதுவரையிலும் மக்கள் நலன் திட்டங்களைத் தெளிவாகக் கூறாமல் குழப்பிக் கொண்டு இருக்கும் ஒரு குழப்பவாதி அமைச்சராக Fahmi Fadzil இருக்கிறார் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan சாடினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *