FAM முறையாகச் செயல்படவில்லை! - இளவரசர் TMJ குற்றச்சாட்டு!

top-news

நவம்பர் 3,

இளவரசரும் JDT கால்பந்து அணியின் உரிமையாளருமான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், மலேசிய கால்பந்து சங்கத்தின் (FAM) தலைமைத்துவத்தில் உள்ள சில நபர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மலேசியாவின் தேசிய கால்பந்து அணி வலுவிழந்து இருப்பதைக் கால்பந்து ஆணையம் அறிந்தும், எந்தவொரு முன் நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் இந்த நாட்டின் கால்பந்து வீரர்களின் விளையாட்டு மேன்மையடையவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தோனேசிய கால்பந்து அணியின் நிர்வாகத்துடன் ஒப்பிட்டால் மலேசிய கால்பந்து ஆணையத்தின் தரம் சீராக இல்லை என அவர் தெரிவித்தார்.

Pemilik JDT, Tunku Ismail Sultan Ibrahim, menuduh kepimpinan FAM gagal melaksanakan tugas dengan baik, menyebabkan bola sepak Malaysia tidak berkembang. Beliau membandingkan dengan kejayaan Indonesia di bawah pimpinan Ketua Umum PSSI, Erick Thohir, dalam meningkatkan mutu bola sepak negara jiran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *