FashionValet நிறுவனத்தில் SPRM! RM43.9 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய நிறுவனங்களில் விசாரணை! – Tan Sri Azam Baki
- Sangeetha K Loganathan
- 09 Nov, 2024
நவம்பர் 9,
FashionValet இன் உரிமையாளரான Datin Vivy Yusof என்பவரால் நிறுவப்பட்ட டிசைனர் ஹிஜாப் நிறுவனம் இப்போது மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விசாரணையில் இருப்பதாக வெளிவந்த செய்தி உண்மை தான் என அதன் தலைமை ஆணையர் TAN SRI AZAM BAKI உறுத்திப்படுத்தினார். Khazanah & PNB முதலீட்டுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள RM43.9 மில்லியன் இழப்பு தொடர்பான அனைத்து கூட்டு நிறுவனங்களிலும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணையை நடத்தி வருவதாகவும் முழுமையான விசாரணைக்குப் பின்னர் மேல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Tan Sri Azam Baki, menyiasat syarikat tudung milik Datin Vivy Yusof berkaitan kerugian pelaburan RM43.9 juta oleh Khazanah dan PNB dalam FashionValet, termasuk aspek pembelian syarikat dan perbelanjaan dana pelaburan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *