அடுத்த தலைமுறை பிள்ளைகள் சமத்துவத்தை உணரட்டும்! - பிரதமர் அன்வார்
- Sangeetha K Loganathan
- 01 Nov, 2024
தற்போது மலேசியர்களிடையே நிலவும் வேற்றுமைகள் மறந்து அடுத்த தலைமுறை சமத்துவத்தை உணர்ந்து அதன் அடிப்படையில் அனைவரும் சமம் என வாழ வேண்டும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார். இன்று Temu Anwar நிகழ்ச்சியில் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றதுடன் மலேசியர்களிடையிலானச் சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அவர்களின் கேள்விகள் அமைந்திருப்பது புதுவித நம்பிக்கையைத் தமக்கு கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
Anwar menyeru generasi muda memahami dan mengamalkan nilai kesamarataan agar masyarakat hidup bersatu dalam acara Temu Anwar yang dihadiri ramai belia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *