கெந்திங்கில் 20 பயணிகளுடன் பேருந்து விபத்து!

top-news
FREE WEBSITE AD

இன்று நண்பகல் 1.40 மணியளவில் 20 பயணிகளுடன் கெந்திங் மலையிலிருந்து கீழே இறங்கும் போது தடுப்புச் சுவரை மோதி சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 20 பயணிகளும் எந்தவொரு காயமுமின்றி தப்பியதாகவும் பேருந்து ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் BENTONG மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார். பேருந்தின் பிரேக் செயலிழந்தால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *