கெந்திங்மலையில் தீ! 3 மாடிகள் தீயில் நாசம்! மீட்புப் பணியில் சிக்கல்!

top-news
FREE WEBSITE AD

கெந்திங்மலையில் இன்று மாலை 5 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது, GENTING இல் உள்ள பிரபலமான sky avenue கட்டிடத்தின் 3 மாடிகளும் முழுமையாகத் தீயில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சுமார் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கு பணியாற்றிய சுமார் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களும் சுற்றுலா வணிகர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதியின் சமையலறையிலிருந்து தீ பரவியதாக நம்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *