572 பேர் மீட்பு! 359 பேர் கைது! - GISB சோதனை!

top-news

சிறார் பாதுகாப்பு மையங்களை நடத்தி வந்த GISB குழுமத்திற்குச் சொந்தமான பாதுகாப்பு மையங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை 572 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய காவல்படை தலைவர் Tan Sri Razarudin தெரிவித்தார். அதனுடன் 359 GISB நிறுவனத்திற்குச் சொந்தமான அதிகாரிகள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட Gisb குழுமத்தின் தலைமைப் பெறுப்பாளர்களிடம் தனித்தனியாக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் விசாரணை அறிக்கை முழுமையாகத் தயாராகும் வரையில் யாரையும் வெளியிட காவல்துறைக்கு எண்ணமில்லை என தேசிய காவல்படை தலைவர் Tan Sri Razarudin தெரிவித்தார்

Mahkamah Majistret melanjutkan reman satu hingga dua hari terhadap tiga individu, termasuk pegawai kewangan GISB Holdings, bagi siasatan kes eksploitasi kanak-kanak. Seramai 572 mangsa diselamatkan dan 359 pengikut GISB, termasuk pengurusan tertinggi, ditahan dalam serbuan Op Global di seluruh Semenanjung. Tiga individu lain, termasuk seorang peguam, dibebaskan kerana tiada risiko melarikan diri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *