GISBH'க்குக் கருணைக்காட்டும் மகாதீர்! பதிலடிக் கொடுத்த காவல்துறை!
- Sangeetha K Loganathan
- 10 Oct, 2024
சிறார்களைக் கொடுமைப்படுத்தியதாக Global Ikhwan Services and Business Holdings எனப்படும் GISBH க்குச் சொந்தமானச் சமூகநல மையங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையின் முடிவின் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் மீது காவல்துறை முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்துக்குப் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் Shuhaily Zain பதிலளித்துள்ளார். மீட்கப்பட்ட சிறார்கள் மீது GISBH அதிகாரிகள் நடத்திய வன்முறையில் 1 விழுக்காடு கூட காவல்துறை அவர்கள் மீது நடத்தவில்லை என்றும், சிறார்களைக் கொடுமைப்படுத்தியது மட்டும் GISBH மீதான வழக்கு இல்லை, தடை செய்யப்பட்ட மத நூல்களின் அடிப்படையில் சிறார்களுக்குப் பாடம் நடத்தியது, அவர்களை வேலைக்கு அமர்த்தியது என பல்வேறு குற்றங்களை GISBH புரிந்துள்ளது என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் Shuhaily Zain விளக்கமளித்தார்.
Mahathir mendakwa polis bertindak kasar terhadap GISBH, namun CID Bukit Aman menafikan. GISBH dituduh melakukan penderaan kanak-kanak, mengajar ajaran buku terlarang, dan menggaji kanak-kanak untuk bekerja.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *