DAP இஸ்லாத்திற்கு எதிரானது! – PAS கட்சி வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

HALAL குறித்து டி.ஏ.பி கட்சியினர் வெளியிடும் அறிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதாகப் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்இஸ்லாத்தின் புனிதத்தை மேம்படுத்தும் HALAL உணவுகள் தொடர்பான விவகாரங்களில் டி.ஏ.பி கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பது தேசிய இறையாண்மைக்கும் இஸ்லாத்திற்கும் எதிரானதாக இருக்கிறது என Datuk Seri Takiyuddin Hassan வலியுறுத்தினார்.

டி.ஏ.பியை ஆதரிக்கும் இஸ்லாமியர்கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் இருக்கும் புனிதத்தை மதிக்காத எவருக்கும் இஸ்லாமியர்கள் ஆதரவளிக்க கூடாது, அது அரசியலாக இருந்தாலும் சரி, ஆட்சி அதிகாரமாக இருந்தாலும் சரி என டி.ஏ.பிக்கு ஆதரவளிக்கும் இஸ்லாமியர்களுக்கு Datuk Seri Takiyuddin Hassan அறிவுரை கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *